Saturday 21 April 2018

அவன் நடந்த பாதை ❤


நான் தினமும் நடந்த பாதையில் ஒரு நாள் அவன்...
மறுநாளெல்லாம் நடக்க நடக்க வலி கூடி நெஞ்சைத் தின்று உயிர் கொன்றெடுத்தது..
அவன் நினைவால்..
நினைவேதும் இல்லாமல் நடக்க முயன்று தோற்ற சில கணங்கள்..
பாடல்கள் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தேன்..

ஏனோ சில நாட்களாய் வெட்கம் பிடுங்கி தின்கிறது...
அதே பாதை ❤❤ 

2 comments:

  1. பாதையில் குருக்கிட்டவன்
    என்னை போதையாக்கி
    கீதை மறக்க வைத்தான்..
    கோதையிவள் மனம் நெகிழ சீதையென மாற்றம் செய் எனை...!!!!

    ReplyDelete

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...