Tuesday 14 February 2017

காதலர் தினம்


இக்காதலர் தினம், உன்னால் நிரப்பப்பட்ட இன்னுமோர் நாள்..
காதல் திருவிழா என சொல்லிக்கொண்டு உன் மனதில் ராட்டினம் சுற்றிட கிடைத்த
இன்னுமோர் நாள்..
உன் வாசத்தால் நுரையீரல் நிரப்ப கிடைத்த 
இன்னுமோர் நாள்..
ஆம், சிகப்பும் வெள்ளையுமாய் மின்னிக்கொண்டிருந்த நாம் ஒளியாய் கலக்க கிடைத்த
இன்னுமோர் நாள் :)

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...