Friday 20 January 2017

ஊருக்கு போகணுமா?


இன்று கிளம்ப வேண்டும்..
குளிக்க மாட்டேன்...
சாப்பிட மாட்டேன்...
Bag எடுத்துக்க மாட்டேன்..
Bus standக்கு வர மாட்டேன்..
Bus ஏற மாட்டேன்..
Bangalore bus ஏறுனா பாதி வழியிலேயே இறங்கிப்பேன் பாத்துக்கோ..
ஒரு பக்கமாய் என் குழந்தை மனது அரற்றி கொண்டிருக்க..
வீட்டில் உள்ளோருக்கும், செல்ல நாய்க்குட்டிக்கும் bye bye சொல்லிக்கொண்டே புன்னகையுடன் கிளம்புகுறேன் நான்..

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...