Friday 21 April 2017

காதல்மிகை


திரைப்படத்தில் கதாநாயகர்கள் சண்டையிட்டு கொண்டே, காதலை சொல்லும் காட்சிகள் கண்டு அலட்சிய புன்னகை சிந்தி கடந்திருக்கிறேன்..
நீயோ உன் நண்பனுடன் வாதத்தில் இருக்கையில், இடையிடையில் கடைக்கண்ணால் சிந்தும் காதலில் அக்காட்சிகளின் கற்பனை தொடக்கத்தை தெரிந்து கொண்டேன்..
#கள்வன் #காதல்காரி

1 comment:

  1. வாதமே ஒரு திட்டமிடப்பட்ட தவம்தான்... உன் பார்வை குறுக்கிட வரம் கிடைத்த திருப்தியே...

    ReplyDelete

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...