Sowmya
Saturday, 4 September 2021
மொழி அறிவோம் - 14
Thursday, 26 August 2021
மொழி அறிவோம் - 13
மொழி அறிவோம் - 12
Wednesday, 3 March 2021
மொழி அறிவோம் - 11
கணக்கு ரொம்ப ஈசி - 1
Thursday, 18 February 2021
ZZ செடி முளைச்சிடுச்சு
Monday, 9 November 2020
சின்ன பொம்மைகளும் சின்னஞ்சிறு குழந்தைகளும்!
பொதுவாக விளையாடுவது என்றாலே மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் நன்மை தீமைகள் உண்டு. சண்டை அதிகமிருக்கும் வீடியோ கேம்கள் குழந்தைகளிடம் வன்முறை எண்ணத்தை வளர்க்கிறது போன்ற செய்திகளை கடந்து வந்திருப்போம். சிறிய அளவுள்ள பொம்மைகளை வைத்து விளையாடுவதில் நன்மை உண்டா, இல்லை ஏதேனும் தீமைகள் உண்டா? பார்ப்போம்.
சிறிய பொம்மைகளுடன் விளையாடுவது குழந்தைகளின் மோட்டார் திறன்களைக் கூர்மைப்படுத்தும். இசைக்கருவிகள் வாசித்தல், எழுதுதல் போன்ற வேலைகளை செய்யும் போது பயன்படுத்தும் அதே திறன் தான்.
அவர்கள் தங்களை பாதிக்கும் விஷயங்களை இம்மாதிரி விளையாடுவதின் மூலம் பல சமயங்களில் சரி செய்து கொள்கிறார்கள். (healing)
அந்த பொம்மைகளை வைத்து பல விதமான விளையாட்டுகள் விளையாடுவார்கள் இல்லையா? அந்த விளையாட்டு அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கிறது.
அது மட்டுமன்றி, தன்னைவிட சிறிய பொம்மைகளை வைத்து விளையாடும் போது, தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள். அது அவர்களின் personality வலிமையாகவும் உதவுகிறதாம்.
சரி, சீக்கிரம் சின்னச் சின்ன பொம்மைகள் வைத்து விளையாடுவோமா?
❤️
மொழி அறிவோம் - 14
Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...
-
மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள் எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங...
-
ரைட்டர் Saravanakarthikeyan Chinnaduraiயிடம் ஸ்பெஷலாக கையெழுத்திட்டு வாங்கிய இந்தப் புத்தகம் கை சேரும் முன்பே sapiens படிக்கத் தொடங...
-
கதை அருமை.. ஒரு கிழவன், அவன் வாழ்க்கையை சுற்றி பின்னபட்ட கதை.. ஒவ்வொருவருடைய பார்வையும், நியாயங்களும், அவர்களுடைய வசனங...