Friday 21 April 2017
Tuesday 11 April 2017
ஆசை
உன் அரைத்தூக்க காதல் மொழிகளை
கேட்கவே, உறங்கிவிட்டாய் என தெரிந்த பிறகு அழைக்க வேண்டும்...
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா" என்ற கொஞ்சல் மொழிகளை கேட்க, அரைமணிநேரம் முன்னதாகவே எழுப்பி விட வேண்டும்..
சின்ன சின்னதாய் தவறுகள் செய்து, உன் கோப மொழிகள் கேட்டிட வேண்டும்..
சமைக்கையில் கொஞ்சம் அதிகமாய் காரம் சேர்த்திட வேண்டும்..
திட்டினாலும் சரி என்று உன்னையும் சேர்த்து மழையில் இழுத்து விட வேண்டும்...
சாகும் வரை நம் காதல் டைரியில் இப்படி சில குறிப்புகளை அனுதினமும் சேர்த்திட வேண்டும்..
Subscribe to:
Posts (Atom)
மொழி அறிவோம் - 14
Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...
-
உச்சரிப்பு தனித்தனியா ஒரு வார்த்தைய உச்சரிக்கும்போது ஒரு மாதிரியும், 2 வார்த்தைகள சேர்த்து உச்சரிக்கும் போதும் வேற மாதிரி இருக்க வார்த்தையவ...
-
ரைட்டர் Saravanakarthikeyan Chinnaduraiயிடம் ஸ்பெஷலாக கையெழுத்திட்டு வாங்கிய இந்தப் புத்தகம் கை சேரும் முன்பே sapiens படிக்கத் தொடங...
-
மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள் எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங...